Total Pageviews

6,817
Tuesday, November 15, 2011

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வழிவகை செய்யவேண்டும் -அகிம்சை புலிகள் கட்சி

0 comments
  அகிம்சை புலிகள் கட்சியின் சார்பாக அனுசரித்த தெய்வத்திரு வெள்ளைச்சாமித் தேவர் அவர்களின் நினைவுப் பலகைகளை எமக்கு அளித்த கையேடு " குற்றப்பரம்பரை தலையை உடைத்த எமது தேசியத் தலைவர் வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடுநடுங்கச் செய்த இந்திய தேசிய விடுதலை போராளி வாய்ப்பூட்டு சட்டம் கண்ட வாய்மை வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வழிவகை செய்யவேண்டும் " என்ற செய்தியை மிகவும் வலியுறுத்திக் ...
Continue reading →

Popular Posts

Popular Posts