Total Pageviews

Thursday, November 3, 2011

நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம்

0 comments
    1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி...அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல்... இமானுவேல் கொலை... கீழத்தூவல் படுகொலை... 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது... தொடர் சிறை வாழ்க்கை... 1959 ஜனவரி 7ல் விடுதலை... அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம்... அதனால் நாடாளுமன்ற உறப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு கழித்துத்தான் நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் ...
Continue reading →

தேவர் போற்றி (நெல்லை கண்ணன்)

0 comments
    தேவரெனும்பெரு மனிதர் இந்த நாட்டின்தேசீயம் தெய்வீகம் இரண்டும் காக்ககாவலெனக் கடவுளரே அனுப்பி வைத்தகண்ணியத்தின் பேரூருவம் - ஏழைகளைவாழ வைத்த வள்ளலவர் - முருகன் தன்னைவழி பட்டுப் புகழேற்ற ஞானச் செம்மல்வாழையடி வாழையென அவரைப் போற்றிவணங்கி நிற்றல் தமிழருக்குப் பெருமையாகும்மண வாழ்க்கை ஏற்றாரா இல்லை இல்லை மக்களுக்காய் நாட்டிற்காய் வாழ்ந்து நின்றார்பிணம் கூட உயிர் கொண்டு எழுந்து நிற்கும்பேச்சாற்றல் பேராற்றல் அவரின் ஆற்றல்கணம் கூட தனைப் ...
Continue reading →
Tuesday, November 1, 2011

தேசிய தலைவர், தெய்வீகத்திருமகன் பசும்பொன் தேவர் 104 வது ஜெயந்தி விழா

0 comments
தேசிய தலைவர், தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்  தேவர் அவர்களின் 104 வது ஜெயந்தி விழாவிற்கு வருகைதரும் உறவினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.  மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில் பசும்பொன் பூமியில், உறவுகளின் உணர்வுகள் சங்கமிக்கும் பொன்னான பொழுதில் வாஞ்சையோடு காத்திருப்போம். ...
Continue reading →

Popular Posts

Popular Posts