Total Pageviews

Saturday, October 29, 2011

புலிவேஷம் படத்திற்கு யுஏ சான்றிதழ்

0 comments
 



பி வாசு இயக்கத்தில் கார்த்திக்,ஆர்கே , சதா நடிக்கும் புலிவேஷம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ம் திகதி உலகமெங்கும் வெளியாகிறது.

ஒரு யதார்த்தமான மனிதன், எப்படி பெரிய டானாக மாறுகிறார் என்பதுதான் கதை. இதில் இரண்டுவிதமான பாத்திரங்களை ஆர்கே செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

வாசுவுக்கு தமிழில் மிக முக்கியமான படம் இது என்பதால், படம் குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்து வருகின்றனர்.

இப்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. நேற்று முன்தினம் படம் பார்த்த சென்சார் குழுவினர் யுஃஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

படத்தை வரும் ஆகஸ்ட் 26-ம் திகதி உலகமெங்கும் வெளிடத் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Popular Posts

Popular Posts